Skip to main content

Posts

Featured

தமிழகக் கோயில்கள்: 3.நலம் தரும் நவதிருப்பதி

      கிரகதோஷம் போக்கும்    நவதிருப்பதி கோயில்கள் - முனைவர் ரத்னமாலா புரூஸ்      திருப்பதின்னு சொன்னா எல்லாருக்கும் ஏழுமலையான் வெங்கடாசலபதி இருக்கக்கூடிய திருப்பதிதான் நினைவுக்கு வரும். ஆனா நம்ம தமிழ்நாட்டின் தென்பகுதியில குறிப்பா தூத்துக்குடி மாவட்டத்துக்குள்ளேயே தாமிரபரணி நதிக்கரையோரமா ஒன்பது கோயில்கள் சேர்ந்து நவதிருப்பதி அப்படீன்ற பேர்ல இருக்கு. ஆழ்வார்களால் பாடப்பெற்ற இந்த ஒன்பது தலங்களும் 108 திவ்யதேசங்களுக்குள்ள அடங்கும். அதுமட்டும் இல்லீங்க இந்த ஒன்பது தலங்களும் நவக்கிரகத் தலங்களா இருக்கு. அதனால  கிரக தோஷங்கள் இருக்குறவங்க  நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை.      இந்த நவக்கிரகத் தலங்களுடைய வரலாறும் அவற்றின் சிறப்பும் திருத்தலங்களுக்கு எப்படிச் செல்வது என்பது குறித்த தகவல்களும் எமது குரலில் பின்வரும் இணைப்பில் உள்ளன. கேட்டுப் பயன்பெறுங்கள்! எம்பெருமான் நாராயணனின் அருள் பெறுங்கள்! https://youtu.be/GwoykuOj-Jw

Latest Posts

பொன்னியின் செல்வன் - Episode 14 - முனைவர் ரத்னமாலா புரூஸ் - Ponniyin Sel...

சுவாரஸ்யமான தகவல்கள்: 2. இப்படியும் ஒரு தமிழ் மன்னரா?

தமிழகக் கோயில்கள்: 2. உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்கள நாயகி சமேத மங்களநாதர் திருக்கோயில் (உலகின் முதல் சிவாலயம்)

சுவாரஸ்யமான தகவல்கள்: 1. டெடி பியர் (TEDDY BEAR)

தமிழகக் கோயில்கள்: 1. குரங்கணி அருள்மிகு முத்துமாலை அம்மன்

பொன்னியின் செல்வன் - Episode 13 - முனைவர் ரத்னமாலா புரூஸ் - Ponniyin Sel...

பொன்னியின் செல்வன் - Episode 12 - முனைவர் ரத்னமாலா புரூஸ் - Ponniyin Sel...

பொன்னியின் செல்வன் - Episode 11 - முனைவர் ரத்னமாலா புரூஸ் - Ponniyin Sel...

பொன்னியின் செல்வன் - Episode 10 - முனைவர் ரத்னமாலா புரூஸ் - Ponniyin Sel...

பொன்னியின் செல்வன் - Episode 9 - முனைவர் ரத்னமாலா புரூஸ் - Ponniyin Selv...