சுவாரஸ்யமான தகவல்கள்: 1. டெடி பியர் (TEDDY BEAR)

டெடி பியர் 
- முனைவர் ரத்னமாலா புரூஸ்

    'டெடி பியர்' குழந்தைங்களுக்கு மட்டும் இல்ல... பெரியவங்களுக்கும் புடிக்கிற விஷயம். சில பேரு வீட்டுல பாத்தீங்கன்னா வீடு முழுக்க டெடி பியர் பொம்மைங்கள வச்சிருப்பாங்க. டெடி பியரோட தூங்கற குழந்தைகளும் உண்டு. உங்களுக்குக் கூட அந்த அனுபவம் இருக்கலாம்.  குழந்தைகளுக்குப் பரிசு கொடுக்கணும்னா கூட முதல்ல நமக்கு ஞாபகம் வர்றது இந்த  'டெடி பியர்'தான் இல்லையா? 

    சரி, இந்த பொம்மைக்கு  'டெடி பியர்'னு எப்படி பெயர் வந்துச்சுன்னு தெரியுமா? மோரிஸ் மிக்டாம், தியோடர் ரூஸ்வெல்ட்... இவங்க யார்னு தெரியுமா? இவங்களுக்கும் டெடிபியருக்கும் என்ன தொடர்புன்னு தெரியுமா? 

வாங்க தெரிஞ்சுக்கலாம்! 


'டெடி பியர்' என்ற பெயர் உருவாகக் காரணமான  சுவாரஸ்யமான வரலாற்றை எமது குரலில் பின்வரும் இணைப்பில் காணொளியாகப் பார்த்து மகிழுங்கள்! 








Comments