சுவாரஸ்யமான தகவல்கள்: 2. இப்படியும் ஒரு தமிழ் மன்னரா?


மன்னர் பாஸ்கர சேதுபதி
- முனைவர் ரத்னமாலா புரூஸ்


சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா போயி சொற்பொழிவு செஞ்சது, அதுக்கப்புறம் உலக நாடுகள் நம்ம இந்தியா பக்கம் திரும்புனது எல்லாம் நமக்குத் தெரிஞ்ச விஷயங்கள்தான்.

     ஆனா இதுக்கான வாய்ப்பு முதல்ல யாருக்குக் கிடைச்சது தெரியுமா? நம்ம தமிழ் மன்னர் பாஸ்கர சேதுபதிக்குத்தான். அவர்தான் தனக்குக் கிடைச்ச இந்த வாய்ப்பை சுவாமிஜிக்கு கொடுத்தது. யார் இந்த பாஸ்கர சேதுபதி? அவர் ஏன் இதைச் செய்யணும்?  நடந்தது என்னன்னு தெரியணுமா?

வாங்க தெரிஞ்சுக்கலாம்!

மன்னர் பாஸ்கர சேதுபதி பற்றிய அரிய தகவலை எமது குரலில் பின்வரும் இணைப்பில் அறிந்து கொள்ளலாம்! தமிழன் என்று பெருமை கொள்ளலாம்! 












Comments